பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நெய்வேலியில் கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி கைது

நெய்வேலியில் கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2016, 5:43 am

சீனிவாசன்

பண்ருட்டி: நெய்வேலியில் கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 2015-ம் ஆண்டில் வீட்டின் பூட்டை உடைத்துக் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஜெகன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.