தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கோவையில் தேசிய வாகன ஓட்டுநர் திட்டம்: காணொளி காட்சி மூலம் மோடி துவக்கி வைத்தார்

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் பிரதமர் கௌசல் விகாஸ் யோஜ்னா திட்டம் எனப்படும் தேசிய வாகன ஓட்டுநர் பயிற்சி திட்டத்தினை, காணொளி காட்சி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.

News image
Updated On :19 டிசம்பர் 2016, 8:42 am

மதன்

சூலூர்: கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் பிரதமர் கௌசல் விகாஸ் யோஜ்னா திட்டம் எனப்படும் தேசிய வாகன ஓட்டுநர் பயிற்சி திட்டத்தினை, காணொளி காட்சி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.

சூலூரில் அமைக்கப்பட்ட வாகன ஓட்டுநர்களுக்கான பயிற்சி மையம் இன்று திறக்கப்பட்டுள்ளது. இதில் மாதந்தோறும் 100 ஓட்டுநர்களுக்கு இலவச உணவு மற்றும் தங்குமிடம் அளித்து பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியின் நிறைவில் அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் மற்றும் மத்திய அரசின் சான்றிதழுடன் வேலை வாய்ப்பும் வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு கனரக மற்றும் இலகு ரக வாகனங்களை ஓட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.