ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே வானகபுரியில் இலங்கைக்கு கடத்தப்பட இருந்த பத்து கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு இரண்டுலட்சம் ரூபாய் ஆகும்.
ராமேஸ்வரம் அருகே உள்ள பகுதி உச்சிப்புளி. இங்கே கடல்பகுதியில் வனகபுரி என்ற இடத்தில் கஞ்சா பதுக்கப்பட்டு இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அங்கே விரைந்து சென்று சோதனை செய்த போலீசார், கடற்கரை ஓரமாக புதைத்து வைக்க ப்பட்டிருந்த 10 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். சர்வதேச சநதையில் இதன்மதிப்பு 2 லட்சம் ரூபாய் ஆகும்.
இந்த கஞ்சாவானது இலங்கைக்கு கடத்தப்படுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாமென்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம்

தற்கொலை செய்திருப்பேன்... விஜய் குமார், அவரது மனைவி மீது குற்றம் சுமத்தி விடியோ வெளியிட்ட இளம் நடிகை!

உ.பி: உடற்பயிற்சி கூடத்தில் ஏற்பட்ட தகராறில் 3 பேர் சுட்டுக்கொலை
வாக்குக்கு ரூ. 5,000 கொடுக்கும் திமுக: தவெக குற்றச்சாட்டு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


