எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நெல்லையில் வழக்குரைஞர்களுக்கு ஆதரவாக சட்டக் கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியல்

பாளையங்கோட்டையில் புதன்கிழமை சட்டக் கல்லூரி மாணவர்கள் 100 க்கும் மேற்பட்டோர் வழக்குரைஞர்களுக்கு ஆதரவாக மறியலில் ஈடுபட்டனர்.

News image
Updated On :20 ஜூலை 2016, 10:23 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் புதன்கிழமை சட்டக் கல்லூரி மாணவர்கள் 100 க்கும் மேற்பட்டோர் வழக்குரைஞர்களுக்கு ஆதரவாக மறியலில் ஈடுபட்டனர்.

வழக்குரைஞர்கள் தங்களுக்கு எதிரான சட்டத்தை திரும்பபெற வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே புதன்கிழமை வழக்குரைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், வழக்குரைஞர்களுக்கு எதிரான சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி சட்டக் கல்லூரி மாணவர்கள் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி-திருச்செந்தூர் பிரதானச் சாலையில் சட்டக் கல்லூரி முன்பு அவர்கள் சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.