பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வீட்டில் தனியாக இருந்த சிறுவனிடம் நூதன முறையில் திருட்டு: 7 பவுன் நகை பறிப்பு

திண்டிவனம் அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுவனிடம் நூதன முறையில் மர்ம நபர் 7 பவுன் தங்க நகைகளை பறித்து சென்றது குறித்து ஒலக்கூர் போலீஸார் செவ்வாய்கிழமை வழக்கு பதிந்துள்ளனர்.

News image
Updated On :22 ஜூன் 2016, 9:35 am

சீனிவாசன்

திண்டிவனம்: திண்டிவனம் அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுவனிடம் நூதன முறையில் மர்ம நபர் 7 பவுன் தங்க நகைகளை பறித்து சென்றது குறித்து ஒலக்கூர் போலீஸார் செவ்வாய்கிழமை வழக்கு பதிந்துள்ளனர்.

ஓங்கூரை பகுதியை சேர்ந்தவர் அன்பழகன்.இவர் பணிக்கு சென்ற நிலையில் அவரது மனைவி காயத்ரி தனது மகள்  வினோதினியுடன் திண்டிவனத்திற்கு சென்று இருந்தார்.அப்போது அவரது வீட்டில் அவரது மகன் மோகன்ராஜ் மட்டும் இருந்தார்.

இதனை தெரிந்து கொண்ட மர்ம நபர் ஒருவர் மோகன்ராஜிடம் தனது தந்தை அன்பழகன் வீட்டில் இருக்கும் நகைகளை பெற்றுக்கொண்டு வருமாறு கூறியதாக தெரிவித்தார்.இதனால் மோகன்ராஜ் வீட்டின் பீரோவில் இருந்த 7பவுன் தங்க நகைகளை மர்ம நபரிடம் எடுத்து கொடுத்துள்ளார்.

சற்று நேரத்தில் வீடு திரும்பிய அவரது தாய் காயத்திரி இது குறித்த மோகன்ராஜ் கூறியுள்ளார்.இந்நிலையில் இது குறித்த புகாரின் பேரில் ஒலக்கூர போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.