மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

புதுக்கோட்டை: 1.52 கோடி அளவுக்கு மோசடி செய்த இந்தியன் வங்கியின் முன்னாள் மேலாளர் கைது

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு வகையில் ரூ.1.52 கோடி அளவுக்கு மோசடி செய்த இந்தியன் வங்கியின் முன்னாள் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Updated On :25 ஜூன் 2016, 7:27 am

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு வகையில் ரூ.1.52 கோடி அளவுக்கு மோசடி செய்த இந்தியன் வங்கியின் முன்னாள் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே வேம்பங்குடி இந்தியன் வங்கியில் போலியான பெயரில் வேளாண் கடன், நகைக்கடன் மூலம் ரூ.1.52 கோடி மோசடி நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த புகாரின் அடிப்படையின் வங்கியின் முன்னாள் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.