தேனி: தேனி மாவட்டம் கூடலூர் அருகே தனியார் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி பெண் யானை இறந்து போனது.
தேனி மாவட்டம் கூடலூர் அருகே வெட்டுக்காடு வனப்பகுதியில் கப்பாமடை புலத்தில் தனியார் தோட்டம் ஒன்றில் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதில் அனுமதி பெறாமல் மின்சாரத்துடன் இணைத்து மின்வேலியாக பயன்படுத்தியிருந்ததாக கூறப்படுகிறது.
இதில் இப்பகுதியில் சுற்றித்திரிந்த சுமார் 16 வயது பெண் யானை ஒன்று வேலியை கடக்க முயன்றபோது மின்சாரம் தாக்கியது. சம்பவ இடத்திலேயே யானை இறந்து போனது. கூடலூர் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரவிந்த் கேஜரிவால் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்!
ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு

சாம்பியன்ஸ் லீக்: அரையிறுதிக்கு முன்னேறிய 4 அணிகள்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

