மதுரை: அரவக்குறிச்சி, தஞ்சாவூர் இடைத்தேர்லை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மதுரை உயர் நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது.
பணப்பட்டுவாடா குற்றச்சாட்டுக்கு ஆளான வேட்பாளர்களே மீண்டும் தேர்தலில் நிற்பதால் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் இடைத்தேர்லை ஒத்திவைக்க வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.பிரகாஷ், உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு முதலாம் அமர்வில் செவ்வாய்க்கிழமை அன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த மனுவை விசாரிக்க வலியுறுத்தவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வழக்கறிஞருக்கு கடுமையான கண்டங்களை தெரிவித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


