பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பண்ருட்டி அருகே பூமியில் இருந்து சிவலிங்கம் சுவாமி சிலை கண்டெடுப்பு

பண்ருட்டி திருவதிகையைச் சேர்ந்தவர் விவசாயி சிவகுருநாதன். இவர் தனது நிலத்தில் இன்று ஏர் ஓட்டும் போது கல் ஒன்று தட்டுப்பட்டது.

News image
Updated On :8 நவம்பர் 2016, 8:59 am

சீனிவாசன்


பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகையைச் சேர்ந்தவர் விவசாயி சிவகுருநாதன். இவர் தனது நிலத்தில் இன்று ஏர் ஓட்டும் போது கல் ஒன்று தட்டுப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஆய்வு செய்ததில் சிவலிங்கம் இருப்பது தெரிய வந்தது. இது குறித்து வட்டாட்சியர் விஜய் ஆனந்துக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்த் துறையினர் பொக்லைன் இயந்திரம் கொண்டு அவ்விடத்தை தோண்டிய போது சுமார் ஐந்தரை  அடி உயரம், ஒன்றரை அடி உயரம் அகலம் கொண்ட சிவலிங்கமும், இரண்டரை அடி உயரம் கொண்ட அம்மன் சிலையும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.