பாலமுரளி கிருஷ்ணா மறைவு: முதல்வர் ஜெயலலிதா இரங்கல்!
உடல்நலக் குறைவால் மரணம் அடைந்த பிரபல கர்நாடக இசை கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா மறைவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

Updated On :22 நவம்பர் 2016, 2:31 pm

சென்னை: உடல்நலக் குறைவால் மரணம் அடைந்த பிரபல கர்நாடக இசை கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா மறைவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாலமுரளி கிருஷ்ணாவின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன் என்று முதல்வர் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...