பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நெய்வேலியில் பறவைகள் மர்ம முறையில் இறப்பு

நெய்வேலியில் பிரதான சாலையில் காக்கை, மைனாக்கள் உள்ளிட்ட பறவைகள் மர்ம முறையில் இறந்து கிடப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :14 அக்டோபர் 2016, 7:10 am

பண்ருட்டி ஸ்ரீனிவாசன்

பண்ருட்டி: நெய்வேலியில் பிரதான சாலையில் காக்கை, மைனாக்கள் உள்ளிட்ட பறவைகள் மர்ம முறையில் இறந்து கிடப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பண்ருட்டி பிரதான சாலையின் இருபக்கமும் அடர்ந்த காடுகள் காணப்படுகின்றன. இந்நிலையில், வழிநெடுங்கிலும் காக்கை மற்றும் மைனா உள்ளிட்ட பறவைகள் இறந்து கிடக்கின்றது. காடுகளினுள் மேலும் பறவைகள் பல இறந்து கிடக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

காடுகளின் அருகே விவசாய நிலங்களில் தெளிக்கப்படும் பூச்சி மருந்து அருந்தியதால் இறந்திருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. பறவைகள் மர்ம முறையில் இறந்திருப்பது குறித்து அப்பகுதியில் விவசாயிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.