பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நெய்வேலியில் கன்னட சபா முற்றுகை: தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 200 பேர் கைது

நெய்வேலியில் கன்னட சபாவினை முற்றுகையிட முயன்ற தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News image
Updated On :13 செப்டம்பர் 2016, 7:26 am

பண்ருட்டி ஸ்ரீனிவாசன்

பண்ருட்டி: நெய்வேலியில் கன்னட சபாவினை முற்றுகையிட முயன்ற தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடகத்தில் தமிழகள் மீதும் அவர்களின் உடமைகள் மற்றும் நிறுவனத்தின் மீதும் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், நெய்வேலியில் உற்பத்தி செய்ப்படும் மின்சாரத்தை

கர்நாடகத்திற்கு வழக்கக்கூடாது என்று வலியுறுத்தியும் தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில துணை பொதுச்செயலர் உ.கண்ணன் தலைமையில் நெய்வேலியில் உள்ள கன்னட சபாவை முற்றுகையிட முயன்றனர்.

நெய்வேலி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து வட்டம் 9-ல் உள்ள என்.எல்.சி பள்ளியில் அடைத்து வைத்துள்ளனர். இதே போல் பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.