ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஓ. பன்னீர்செல்வம் புகாருக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

ஓ. பன்னீர்செல்வம் கூறிய புகாருக்கு சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று விளக்கம் அளித்துள்ளார்.

News image
Updated On :1 ஏப்ரல் 2017, 8:44 am

தினமணி

ஜெயலலிதாவின் வெளிநாட்டு சிகிச்சையை தடுத்தவர் அமைச்சர் விஜயபாஸ்கர் என்று அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் ஓ. பன்னீர்செல்வம் கூறிய புகாருக்கு சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து விஜயபாஸ்கர் கூறியதாவது, பதவி கிடைக்காத விரக்தியில் குழம்பிப் போய் தவறான தகவல்களை கூறி வருகிறார் ஓ.பி.எஸ். முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் கூறி நாங்கள் கேட்கவில்லை என கூறுவது வியப்பாக உள்ளது.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பற்றி மருத்துவ அறிக்கைகள் மூலம் விளக்கப்பட்டன. வெளிநாட்டு சிகிச்சை குறித்து ஆளுநரிடம் ஓ.பி.எஸ் கூறியிருக்கலாமே என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.