சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஆர்.கே.நகர் தேர்தல்: டி.டி.வி.தினகரன் மற்றும் மதுசூதனனுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக அதிமுக அம்மா அணியின் வேட்பாளர் டி.டி.வி.தினகரன் மற்றும் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் மதுசூதனன் ..

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:14 pm

DIN

சென்னை: ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக அதிமுக அம்மா அணியின் வேட்பாளர் டி.டி.வி.தினகரன் மற்றும் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் மதுசூதனன் ஆகிய இருவருக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது தங்கள் அணிக்குரிய இரட்டை மின்கம்பம் சின்னத்தை தவறாக பயன்படுத்தியதாக மதுசூதனனுக்கும், தடை செய்யப்பட்டுள்ள அதிமுக என்ற பெயரை பயணப்படுத்தியமைக்காக அதிமுக அம்மா அணியின் டி.டி.வி.தினகரனுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

இருவரும் நாளை மாலை 4 மணிக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.