வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தினகரன் வெளிநாடு தப்பிச்செல்ல திட்டமா?: டிடிவி தினகரன் பேட்டி

என்னிடம் பாஸ்போர்ட்டே இல்லாதபோது எப்படி வெளிநாடு தப்பிக்செல்ல முடியும் என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

News image
Updated On :19 ஏப்ரல் 2017, 6:29 am

DIN

சென்னை: என்னிடம் பாஸ்போர்ட்டே இல்லாதபோது எப்படி வெளிநாடு தப்பிக்செல்ல முடியும் என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு விசாரணையில் டிடிவி தினகரன் இன்று நேரில் ஆஜரானார். இதையடுத்து வழக்கு விசாரணையை பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைத்துள்ளது சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம்.

இந்நிலையில், டிடிவி தினகரன் வெளிநாடு தப்பிச்செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து தினகரனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, பாஸ்போர்ட்டே இல்லாதபோது எப்படி வெளிநாடு தப்பிச்செல்ல முடியும் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.