ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை: வைத்திலிங்கம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைப்பு

ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த வைத்திலிங்கம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :21 ஏப்ரல் 2017, 7:39 am

DIN

சென்னை: ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த வைத்திலிங்கம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று காலையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி.

அப்போது, அதிமுக தலைமை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்த, ஓபிஎஸ் அணியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு வரலாம் என்று ஓபிஎஸ் அணிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில்,  பழனிசாமி அணி தரப்பில்,  அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயகுமார்,  திண்டுக்கல் சீனிவாசன், சிவி சண்முகம், தங்கமணி, வீரமணி, வேலுமணி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.