ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பிக் பாஸ் நிகழ்ச்சி: நடிகர்கள் கமல், சக்திக்கு நோட்டீஸ்

நடிகர்கள் கமல், சக்தி உள்ளிட்டோருக்கு தமிழ்நாடு இசை வேளாளர் நல சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2017, 8:18 am

DIN

நடிகர்கள் கமல், சக்தி உள்ளிட்டோருக்கு தமிழ்நாடு இசை வேளாளர் நல சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழ்நாடு இசை வேளாளர் நல சங்கம் சார்பில் வழக்கறிஞர் துரைகுணசேகரன் இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளார். 

அதில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாதஸ்வரத்தை அவமதிக்கும் விதமாக பி.வாசுவின் மகன் நடிகர் சக்தி நடந்து கொண்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கமல், சக்தி இருவரும் ஒரு வாரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிடில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.