ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

துணைகளை நம்பி தொடரும் பயணம்: முரசொலி பவழ விழாவுக்கு கருணாநிதி வாழ்த்து!

கட்சி , அரசியல் அனைத்தையும் தாண்டி ஆதரவளிக்கும் துணைகளை நமபி தனது பயணம் தொடர்வதாக, முரசொலி பவழ விழாவுக்கான வாழ்த்து செய்தியில், திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.   

News image
Updated On :10 ஆகஸ்ட் 2017, 1:30 pm

DIN

சென்னை: கட்சி , அரசியல் அனைத்தையும் தாண்டி ஆதரவளிக்கும் துணைகளை நமபி தனது பயணம் தொடர்வதாக, முரசொலி பவழ விழாவுக்கான வாழ்த்து செய்தியில், திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.   

திமுகவின் அதிகாரப்பூர்வ  நாளேடான முரசொலியில் பவழ விழா இன்று கொண்டாடப்படுகிறது. அதனை ஒட்டி திமுக தலைவர கருணாநிதி விடுத்திருக்கும் வாழ்த்துச் செய்தி பின்வருமாறு  

கட்சி, அரசியலுக்கு அப்பாற்பட்டு முரசொலி பவளவிழாவிற்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து தலைவர்களுக்கும் எனது நன்றி.

இத்தகைய ஆதரவளிக்கும் துணைகளை என்னை, நம்பிக்கையுடன் எனது பயணம் தொடர்கிறது.

முரசொலி பவளவிழாவைக் கண்டு விழிகள் மட்டும் விரிந்திடவில்லை, பெருமூச்சினால் சுவாசப் பைகளும் விரிந்திடுகின்றன.

என் கடன் எப்பொழுதும் பணி செய்து கிடப்பதே

இவ்வாறு திமுக தொண்டர்களுக்கு எழுதிய வாழ்த்து கடிதத்தில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.