சிலை கடத்தலை தடுக்க ஆகஸ்ட் 24-க்குள் ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தலைமையில் சிறப்புக் குழு: உயர் நீதிமன்றம் கண்டிப்பு!
தமிழகமெங்கும் நடைபெறும் சிலை கடத்தலை தடுக்க ஆகஸ்ட் 24-க்குள் ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தலைமையில் சிறப்புக் குழு அமைக்க வேண்டும் என்று அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.









