ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

லதா ரஜினிகாந்த் பள்ளிக்குப் பூட்டு?

5 ஆண்டுகளாக ரூ. 10 கோடி வாடகைப் பணம் பாக்கி வைத்துள்ளதால் கிண்டி ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருந்த..

News image
Updated On :16 ஆகஸ்ட் 2017, 7:51 am

எழில்

ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் நடத்தி வரும் கிண்டி கிளையைச் சேர்ந்த ஆஸ்ரம் பள்ளிக்குப் பூட்டு போடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன.

5 ஆண்டுகளாக ரூ. 10 கோடி வாடகைப் பணம் பாக்கி வைத்துள்ளதால் கிண்டி ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருந்த ஆஸ்ரம் பள்ளி கட்டட உரிமையாளர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கிண்டி பள்ளியில் படித்த மாணவர்கள் வேளச்சேரி பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இதுகுறித்து லதா ரஜினிகாந்த் தரப்பில் இருந்து எந்தவொரு பதிலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.