பிரதமர் சொல்வது 'தூய்மை பாரதம்', மக்கள் கோருவது 'உண்மை பாரதம்': மோடியைத் தாக்கிப் பேசிய ராகுல்
பிரதமர் நரேந்திர மோடி தூய்மை பாரதம் வேண்டுமென்று கோருகிறார். ஆனால் மக்களோ உண்மை பாரதம் வேண்டுமென்று நினைக்கிறார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் கூறினார்.










