நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

டிடிவி தினகரனின் ஆதரவு எம்எல்ஏக்கள் இணைவார்கள்: அமைச்சர் செல்லூர் ராஜூ சூசக தகவல்

டிடிவி தினகரனின் ஆதரவு எம்எல்ஏக்கள் விரைவில் இணைவார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ சூசகமாக தெரிவித்துள்ளார்.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2017, 7:57 am

DIN

டிடிவி தினகரனின் ஆதரவு எம்எல்ஏக்கள் விரைவில் இணைவார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ சூசகமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், 
அனைவரும் ஒன்றிணைந்து அதிமுகவை வழி நடத்துவோம். அதிமுக 2 அணிகளும் இணைந்ததுபோல் பிரிந்து சென்றவர்களும் இணைவார்கள்.

பிரிந்து சென்றவர்களை இணைக்கும் முயற்சியில் முதல்வர் ஈடுபடுவார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைவரையும் அரவணைத்து செல்வார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.