மசோதா நிறைவேற்றித் தரலாம்; வேறு என்ன செய்ய முடியும்? நீட் விவகாரம் குறித்து தம்பிதுரை பதில்!
நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் மசோதா நிறைவேற்றித் தரலாம்; வேறு என்ன செய்ய முடியும் என்று அதிமுகவினைச் சேர்ந்தவரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.










