எங்களைக் கேட்காமல் கட்சி விவகாரத்தில் முடிவெடுக்கக் கூடாது: தேர்தல் ஆணையத்தில் தினகரன் அணி மனு!
எங்களைக் கேட்காமல் கட்சியின் பெயர், சின்னம் தொடர்பான விவகாரத்தில் முடிவெடுக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் தினகரன் அணி சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.








