விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கட்சியை பிளவுபடுத்தவே கால தாமதம் : சசிகலா பேட்டி 

முறையாக தேர்ந்தெடுக்க ப்பட்டுள்ள என்னை ஆட்சி அமைக்க அழைக்காமல் காலம் தாழ்த்துவது கட்சியை பிளவுபடுத்தும் நடவடிக்கை என்று அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா தெரிவித்துளார்.

News image
Updated On :11 பிப்ரவரி 2017, 3:18 pm

சென்னை: முறையாக தேர்ந்தெடுக்க ப்பட்டுள்ள என்னை ஆட்சி அமைக்க அழைக்காமல் காலம் தாழ்த்துவது கட்சியை பிளவுபடுத்தும் நடவடிக்கை என்று அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா தெரிவித்துளார்.

சென்னையை அடுத்துள்ள கூவத்தூரில் சொகுசு விடுதியொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ள  அதிமுக எம்.எல்.க்களை சந்தித்த பின்பு அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறியதாவது:

கூவத்தூரில் தங்கியுள்ள எம்.எல். ஏக்கள் அனைவரும் நலமுடனும்,மன உறுதியுடனும் இருக்கின்றனர்.  முறையாக தேர்ந்தெடுக்கபட்டுள்ள என்னை ஆட்சி அமைக்க அழைக்காமல் காலம் தாழ்த்துவது கட்சியை பிளவுபடுத்தும் நடவடிக்கையாகவே பார்க்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.