நான்கு வழிச் சாலைக்கு எதிர்ப்பு: நெய்வேலியில் வணிகர்கள் உண்ணாவிரத போராட்டம்
கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரகுப்பத்தில் நான்கு வழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வணிகர்கள் உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்டு

Updated On :10 ஜனவரி 2017, 6:07 am

நெய்வேலி: கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரகுப்பத்தில் நான்கு வழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வணிகர்கள் உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரவைத் தலைவர் த.வெள்ளையன், கடலூர் மாவட்ட செயல் செயலர் ராஜேந்திரன், நெய்வேலி வணிகர் சங்க தலைவர் பாபு உள்ளிட்ட 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...