வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சசிகலா அமைதியின் சின்னம், டிடிவி தினகரன் புன்னகை மன்னன்: பேரவையில் எம்எல்ஏ பழனியப்பன் புகழாரம்

சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை எம்எல்ஏ பழனியப்பன் சட்டப்பேரவையில் புகழ்ந்துள்ளார். 

News image
Updated On :13 ஜூலை 2017, 8:20 am

DIN

சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை எம்எல்ஏ பழனியப்பன் சட்டப்பேரவையில் புகழ்ந்துள்ளார். 

இதுதொர்பாக அவர் சட்டப்பேரவையில் இன்று கூறியதாவது, சசிகலா அமைதியின் சின்னம், டிடிவி தினகரன் புன்னகை மன்னன் என்று தெரிவித்தார். 

மேலும் அதிமுகவின் பண்பாட்டை விட்டு விலகுகிறோமோ என்கிற சந்தேகம் ஏற்படுவதாக கூறிய அவர் சசிகலாவின் தலைமையை அனைவரும் ஏற்க வேண்டும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.