கமல்ஹாசன் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிய வேண்டும்: சட்ட அமைச்சர் சண்முகம் சாடல்!
குறிப்பிட்ட வகுப்பு மக்களின் மனம் புண்படுமபடியான கருத்துகளை வெளியிடும் ஒரு நிகழ்ச்சியினை நடத்துவதால், நடிகர் கமல்ஹாசன் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் ...





