திமுக விழாவில் பங்கேற்க ரஜினி, கமலுக்கு அழைப்பு

விழாவில் கமல் சிறப்பு விருந்தினராகவும்,  ரஜினி பார்வையாளராகவும் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
திமுக விழாவில் பங்கேற்க ரஜினி, கமலுக்கு அழைப்பு
Updated on
1 min read

முரசொலி பவள விழாவில் ரஜினி, கமல் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக-வின் முரசொலி நாளிதழ் பவள விழா வரும் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

விழாவில் கமல் சிறப்பு விருந்தினராகவும்,  ரஜினி பார்வையாளராகவும் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com