சேலம் எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட கட்சராயன் ஏரியை நாளை நிச்சயம் பார்வையிடுவேன்: ஸ்டாலின் அறிவிப்பு!
ஆளுங்கட்சி மற்றும் திமுகவினருக்கு இடையே மோதல் போக்கு நிலவும் சூழலில், சேலம் எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட கட்சராயன் ஏரியை நாளை நிச்சயம் பார்வையிடுவேன் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின்...










