ஒருங்கிணைந்த வளர்ச்சியே கலாமுக்கும்,ஜெயலலிதாவுக்குமான உண்மையான அஞ்சலி: பிரதமர் மோடி உரை!
தமிழக மக்கள் அனைவரின் ஒருங்கிணைந்த வளர்ச்சியே கலாமுக்கும்,ஜெயலலிதாவுக்கும் நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி என்று கலாம் மணிமண்டபத் திறப்பு விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார்










