மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சட்டப்பேரவையை கூட்டியிருப்பது வரவேற்கத்தக்கது: மு.க.ஸ்டாலின் பேட்டி

சட்டப்பேரவையை தற்போது கூட்டியிருப்பது வரவேற்கத்தக்கது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

News image
Updated On :6 ஜூன் 2017, 4:12 am

DIN

சென்னை: சட்டப்பேரவையை தற்போது கூட்டியிருப்பது வரவேற்கத்தக்கது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை விமானநிலையத்தில் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், பேரவையை கூட்ட வேண்டும் என்று பலமுறை வலியுறுத்திய பிறகே தற்போது ஜூன் 14-இல் பேரவை கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நிறுத்தப்பட்ட உடனேயே பேரவையை கூட்டியிருக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக எப்போதுமே மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுக்கும் என்று ஸ்டாலின் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.