தமிழக சட்டப்பேரவையில் ஜிஎஸ்டி மசோதா தாக்கல்
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஜிஎஸ்டி மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஜிஎஸ்டி மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.
சரக்கு - சேவை வரி ஜூலை மாதம் முதல் மத்திய அரசு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 1,200க்கும் மேற்பட்ட பொருட்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரியை இறுதி செய்துள்ள மத்திய அரசு, மாநில அரசுகளின் வரி வருவாய் பாதிப்பை ஈடுகட்டும் வகையில் மாநில ஜிஎஸ்டி மசோதாக்களை நிறைவேற்ற அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், இன்று தமிழகத்திற்கான ஜிஎஸ்டி சட்ட மசோதாவை பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் அனுமதி பெற்று, வணிக வரித்துறை அமைச்சர் வீரமணி மசோதாவை தாக்கல் செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...