நெய்வேலியில் சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தினர் பட்டினிப் போராட்டம்
நெய்வேலி புதுக்குப்பம் ரவுன்டானா அருகே சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தினர் பட்டினிப் போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


நெய்வேலி: நெய்வேலி புதுக்குப்பம் ரவுன்டானா அருகே சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தினர் பட்டினிப் போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சுரங்கப் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனத்தினை வெளியேற்றக் கோரியும், சுரங்க தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி நெய்வேலி புதுக்குப்பம் ரவுன்டானா அருகே என்.எல்.சி சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தினர் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...