நெடுந்தீவு அருகே 4 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த நான்கு தமிழக மீனவர்களை கைது செய்துள்ளது இலங்கை கடற்படை.


ராமேஸ்வரம்: நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த 4 தமிழக மீனவர்களை கைது செய்துள்ளது இலங்கை கடற்படை.
சர்வதேச கடல் எல்லைப்பகுதியில் நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 4 பேர் நேற்று இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து, அவர்களது படகையும் சிறைபிடித்துச் சென்றனர்.
கைது செய்யப்பட்ட 4 மீனவர்களையும் காங்கேசன் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...