பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்ததாரரைக் கண்டித்து அனைத்துவணிக சங்கத்தினர் இன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டம்

கடலூர் - சேலம் வரையிலான 162கி.மீ தொலைவுள்ள தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இதில் நெய்வேலி அருகே உள்ள குரவன் குப்பத்தில் இருந்து ரோமபுரி வரையிலான  நான்கு வழி சாலையாக அமைக்கப்படு

News image
Updated On :29 ஜூன் 2017, 6:01 am

பண்ருட்டி ஸ்ரீனிவாசன்

கடலூர் - சேலம் வரையிலான 162கி.மீ தொலைவுள்ள தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இதில் நெய்வேலி அருகே உள்ள குரவன் குப்பத்தில் இருந்து ரோமபுரி வரையிலான  நான்கு வழி சாலையாக அமைக்கப்படுகிறது.

இச்சாலை அமைக்கும் பணி தரமற்றதாக அமைக்கப்படுவதாகவும், அனுபவமில்லாத நபர்களை வைத்து சாலைகள் போடப்படுவதாகவும் குற்றம் சாட்டி, நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் உள்ள அனைத்து வணிகர் சங்கத்தின் சார்பில் இன்று ஒரு நாள் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படுகின்றது.

ஒருசில மருந்து கடைகளை தவிர திரையரங்குகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. 1200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருப்பதால் பொதுமக்கள் தங்கள் அத்தியாவச தேவைகள் பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.