டிடிவி தினகரன் கூறியுள்ளது வெறும் கற்பனையே: திருச்சி சிவா
50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என டிடிவி தினகரன் கூறியுள்ளது வெறும் கற்பனையே என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.


50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என டிடிவி தினகரன் கூறியுள்ளது வெறும் கற்பனையே என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என டிடிவி தினகரன் கூறியுள்ளது வெறும் கற்பனையே. ஆர்.கே. நகரில் இதுவரை பெறாத வெற்றியை திமுக பெறும்.
விவசாயிகளின் தில்லி, நெடுவாசல் போராட்டங்களுக்கு தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். பதவியையும், நாற்காலியையும் தக்க வைத்துக் கொள்ளவே மாநில அரசு நினைக்கிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...