போக்குவரத்து தொழிலாளர்களுக்கு குறித்த தேதியில் ஓய்வூதியம்: மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் குறித்த தேதியில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.









