போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

சென்னை ஆலந்தூரில் துண்டுதுண்டாக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள்

சென்னை ஆலந்தூர் சாலையோரத்தில் துண்டுதுண்டாக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :23 மார்ச் 2017, 12:06 pm

தினமணி

சென்னை ஆலந்தூர் சாலையோரத்தில் துண்டுதுண்டாக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை ஆலந்தூர் பகுதியில் உள்ள எம்கேஎன் சாலையோரத்தில் துண்டுதுண்டாக்கப்பட்ட நிலையில் பழைய ரூபாய் நோட்டுகள் குவியல் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து தகவல் அறிந்து அந்தப் பகுதிக்கு விரைந்த பரங்கிமலை போலீசார் துண்டாக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.