சென்னை ஆலந்தூரில் துண்டுதுண்டாக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள்
சென்னை ஆலந்தூர் சாலையோரத்தில் துண்டுதுண்டாக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


சென்னை ஆலந்தூர் சாலையோரத்தில் துண்டுதுண்டாக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை ஆலந்தூர் பகுதியில் உள்ள எம்கேஎன் சாலையோரத்தில் துண்டுதுண்டாக்கப்பட்ட நிலையில் பழைய ரூபாய் நோட்டுகள் குவியல் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து தகவல் அறிந்து அந்தப் பகுதிக்கு விரைந்த பரங்கிமலை போலீசார் துண்டாக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...