ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

ஆர்.கே.நகர்: சரத்குமார் கட்சி வேட்பாளரின் மனு நிராகரிப்பு

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் அந்தோணி சேவியர் தாக்கல் செய்த வேட்பு மனுநிராகரிக்கப்பட்டது.

Updated On :24 மார்ச் 2017, 11:18 am


சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் அந்தோணி சேவியர் தாக்கல் செய்த வேட்பு மனுநிராகரிக்கப்பட்டது.

சமத்துவ மக்கள் கட்சி மாற்று வேட்பாளரின் மனுவையும்  தேர்தல் அதிகாரி நிராகரித்தார்.

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று மாலையுடன் நிறைவு பெற்ற நிலையில், இன்று காலை வேட்பு மனு பரிசீலனை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சமக வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிப்பட்டிருப்பதற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.