பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பண்ருட்டி அருகே சாலையோரம் கிடந்த பெண் குழந்தை மீட்பு

பண்ருட்டி அருகே சாலையோரம் கிடந்த பெண் குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

News image
Updated On :27 மார்ச் 2017, 7:26 am

சீனிவாசன்

பண்ருட்டி: பண்ருட்டி அருகே சாலையோரம் கிடந்த பெண் குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

பண்ருட்டி காமராஜர் தெரு, 3வது தெருவில் குழந்தையின் அழுகுரல் கேட்டதை அடுத்து அருகில் இருந்தவர்கள் தேடிப் பார்த்ததில், பிறந்து ஒரு வார காலமே ஆன பெண் குழந்தை சாலையோரம் அனாதையாகக் கிடந்தது

உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் குழந்தை மீட்கப்பட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.