ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

இந்தியாவிலேயே யாரும் வெளியிடாத அறிவிப்பு தேர்தல் அறிக்கையில் நாளை வெளியீடு: மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு!

இந்தியாவிலேயே எந்தஅரசியல் கட்சியும் வெளியிடாத அறிவிப்பு தங்களுடைய தேர்தல் அறிக்கையில் நாளை வெளியிடப்படும் ...

News image
Updated On :29 மார்ச் 2017, 7:26 am

தினமணி

சென்னை: இந்தியாவிலேயே எந்தஅரசியல் கட்சியும் வெளியிடாத அறிவிப்பு தங்களுடைய தேர்தல் அறிக்கையில் நாளை வெளியிடப்படும் என்று அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வரும் ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி நடக்க உள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியைச் சேர்ந்த மதுசூதனன் போட்டியிடுகிறார். அநத அணியைச் சேர்ந்த மற்றொரு முன்னாள் அமைச்சரான மாஃபா பாண்டியராஜன் இன்று க்ரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்பொழுதுஅவர் கூறியதாவது:

எங்களது அணியின் தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படும். இந்தியாவிலேயே எந்தஅரசியல் கட்சியும் வெளியிடாத அறிவிப்பு நாளை வெளியிடப்பட உள்ள எங்களுடைய தேர்தல் அறிக்கையில் இடம பெறும்.

தேர்தல் களத்தை பொறுத்த வரை எங்களது முதல் எதிரி திமுகதான். குடும்ப அரசியலின் ஊற்றுக்கண்ணாக  அமைந்திருக்கும் திமுகவை எப்பொழுதும் எதிர்ப்போம்.

இவ்வாறு பாண்டியராஜன் தன்னுடைய பேட்டியில் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.