திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது
திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது.

Updated On :29 ஜனவரி 2024, 2:32 pm

சென்னை: திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது.
ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெற்று வருகின்றது. சட்டப்பேரவையை விரைவில் கூட்ட வேண்டும் என்று ஆளுநருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ள நிலையில் இன்று அண்ணா அறிவாலத்தில் திமுக., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...