சென்னையில் 45 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
சென்னை கோடம்பாக்கத்தில் ரூ. 45 கோடி மதிப்பிலான பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


சென்னை கோடம்பாக்கத்தில் ரூ. 45 கோடி மதிப்பிலான பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
காவலர் சீருடை விற்படை செய்யும் கடையின் உரிமையாளர் வீட்டில் இருந்து இந்த பணம் செய்யப்பட்டன. இதுதொடர்பாக கடை உரிமையாளரும், பாஜக பிரமுகருமான தண்டபாணி என்பவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தி.நகரில் உள்ள பிரபல நகைகடைக்கு மாற்றி தர இந்த பணத்தை அவர் வைத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்டுக் கட்டாக கைப்பற்றப்பட்ட ரூ. 45 கோடியை 3 வாகனங்களில் போலீசார் எடுத்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...