புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும் கால் இல்லை: பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி

தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும் கால் இல்லை என்று மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த

News image
Updated On :20 மே 2017, 8:26 am

DIN

நாகர்கோவில்: தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும் கால் இல்லை என்று மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்

நாகர்கோவிலில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி: தமிழகத்தில் எந்த கட்சிக்கும் கால் இல்லை. காலூன்றிய திமுகவும் தற்போது காலை இழந்து நிற்கிறது.

அரசியல் ஆதாயத்திற்காக கருணாநிதிக்கு வைரவிழா நடத்தி எப்படியாவது ஒரு கூட்டணியை பிடித்துவிடலாம் என திமுக முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

மேலும், தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக கடுமையாக உழைக்கும் என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.