ரஜினி ஒரு வியாபாரி; அவரைப் பற்றிக் கவலை இல்லை: தமிழக அமைச்சரின் அதிரடி பேச்சு !
ரஜினி ஒரு வியாபாரி; அவரைப் பற்றிக் கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை என்று தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை எற்படுத்தி இருக்கிறது.










