கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

சூர்யா உள்ளிட்ட 8 நடிகர், நடிகைகளுக்கு நீலகிரி குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட்!

2009 ஆம் ஆண்டு பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் நடிகர் சூர்யாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீலகிரி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :23 மே 2017, 6:20 am

நீலகிரி: 2009 ஆம் ஆண்டு பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் நடிகர் சூர்யாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீலகிரி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சூர்யா தவிர, நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், சேரன், விவேக், அருண் விஜய், நடிகை ஸ்ரீப்ரியா ஆகியோருக்கும் ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கு ஆஜராகாததால் நீலகிரி நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.