குறிஞ்சிப்பாடியில் மதுபானக் கடையை அகற்றக் கோரி போராட்டம்
குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட விருப்பாச்சி ஊராட்சியில் மதுபான கடையை அகற்றக் கோரி போராட்டம் நடத்துவதாக வந்த தகவலையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட விருப்பாச்சி ஊராட்சியில் மதுபான கடையை அகற்றக் கோரி போராட்டம் நடத்துவதாக வந்த தகவலையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விருப்பாச்சி ஊராட்சியில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடைகளை பொதுமக்கள் சூறையாட உள்ளதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் கூடி போராட்டம் நடத்தாமல் இருக்க அப்பகுதியில் பலத்த போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...