கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தமிழகத்தில் மே 28-ஆம் தேதி முதல் ரமலான் நோன்பு: தலைமை ஹாஜி அறிவிப்பு!

தமிழகத்தில் மே 28-ஆம் தேதி முதல் ரமலான் நோன்பு துவங்குவதாக தமிழக தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.

News image
Updated On :26 மே 2017, 2:49 pm

DIN

சென்னை: தமிழகத்தில் மே 28-ஆம் தேதி முதல் ரமலான் நோன்பு துவங்குவதாக தமிழக தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானில் அவர்கள் 30 நாட்கள் நோன்பு இருந்து, இறுதியில் ஈகைத் திருநாளினினை  கொண்டாடுவது வழக்கம்.அதற்கான நோன்புக் காலம் துவங்குவது பற்றிய அறிவிப்பு, முறையாக அரசு தலைமை ஹாஜி அவர்களால் வெளியிடப்படுவது வழக்கம்.

அந்த வகையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப், தமிழகத்தில் மே 28-ஆம் தேதி முதல் ரமலான் நோன்பு  காலம் துவங்குவதாக  அறிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.